தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உகாதி நல்வாழ்த்துக்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உகாதி நல்வாழ்த்துக்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துதெரிவித்து உள்ளனர். தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி,  உகாதி திருநாள் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது  எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.