Nathan Ellis Replacement: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ், காயம் காரணமாக வரும் 2026 ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். இதனால் நாதன் எல்லிஸிற்கு மாற்று வீரராக சிஎஸ்கே அணி இந்த 5 பௌலர்களில் ஒருவரை எடுக்க அதிக வாய்ப்புள்ளது.