விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று 3வது நாளாக நேர்காணல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நா !

சென்னை: திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று 3வது நாளாக நேர்காணல் நடத்துகிறார். இன்று கருர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்பட பல மாவட்டங்களில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர் காணல் நடத்துகிறார் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திமுக  தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த முறை திமுக தலைமை 23 கட்சிகளைக்கொண்ட மெகா கூட்டணி அமைத்து தனது வெற்றியை உறுதி செய்துள்ளது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளக்கு தொகுதிகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.