வாக்கிங் செல்ல கூட தன் வேகத்துக்கு ஏற்றவர்களைத் தேர்வு செய்யும் உலகில், எந்த வலிமையையும் முழுமையாக மதிப்பீடு செய்யாமல், சில நாட்களில் முடித்துவிடலாம் என்ற கணிப்பில், இஸ்ரேலுக்காக அமெரிக்கா ஈரானை தாக்கியதாக டிரம்ப் நிர்வாகத்தில் இருந்தே விமர்சனம் எழுந்துள்ளது. பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி துவங்கி அலி லாரிஜானி வரை ஈரானின் முக்கியத் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இருந்தபோதும், தலைக்கு மேலே போன பின் எவ்வளவு போனால் என்ற […]