அடுத்தடுத்து பறவைகள் சாவு எதிரொலி: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்!

சென்னை: தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள பறவைகளும் உயிரிழந்து வருவதால், பாதுகாப்பு கருதி,  சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக  கோழி உள்பட பறவைகளின் உணவை நன்றாக சமைத்துசாப்பிட அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள நாரைகளில் சுமார் 20 நாரைகள் அடுத்தடுத்து உயிழந்தது. அதற்கு நடத்தப்பட்ட சோதனையில், அவை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.