எடப்பாடியின் டெல்லி பயணம் குறித்து முதலவர் ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை சந்திக்க அடிக்கடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று வருவதை, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் இருந்துதான் அனைத்தும் முடிவாகிறது என்பது ஈபிஎஸ் டெல்லி பயணம் மூலம் உறுதியாகியுள்ளது என்று கூறியுள்ளார். தமிழ்நாடு VS டெல்லி என்பதை முன்வைத்துதான் இந்தத் தேர்தல் களம் என்று நாம் சொல்லி வந்தோம்; டெல்லியில் இருந்துதான் அனைத்தும் முடிவாகிறது என்பது ஈபிஎஸ் டெல்லி பயணம் மூலம் உறுதியாகியுள்ளது என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.