என்டிஏ கட்சித் தலைவர்கள் யார் டெல்லி சென்றாலும், முதல்வர் ஸ்டாலின் பயன்படுகிறார்! டிடிவி தினகரன்

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் டெல்லி சென்றாலும், முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார் என  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணியில் பாஜக  உள்படபல கட்சிகள் இணைந்துள்ளன. கூட்டணி தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க பாஜக தலைவர்களான அமித்ஷா உள்பட பலரை சந்திக்க அடிக்கடி டெல்லி சென்று வருகிறார். இதை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.