கனடா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது ஏன் ?

டெல்லியில் இருந்து கனடாவுக்கு செல்லும் Air India நிறுவனத்தின் AI185 என்ற விமானம் இன்று காலை 11.34 மணிக்கு புறப்பட்டது. இந்த சேவைக்கு 777-200LR வகை போயிங் விமானம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், கனடா வழித்தடத்தில் இயக்க அனுமதி 777-300ER வகை விமானத்திற்கே வழங்கப்பட்டிருந்தது. இதனால், அனுமதி பெறாத 777-200LR விமானம் இயக்கப்பட்டதாக பின்னர் தெரியவந்தது. விமானம் சுமார் 4 மணி நேரம் பறந்து, சீன வான்பரப்பில் குன்மிங் அருகே சென்றபோது தான் இந்த தவறு ஏர் இந்தியா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.