கொட்டப்போகும் மழை! அடுத்த 5 நாட்களுக்கு அலர்ட்.. சென்னை எப்படி? வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இருந்து வரும் நிலையில், அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.