சென்னை: தற்கொலைகளின் பூமி தமிழ்நாடு என விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, மது, கஞ்சா போதைதான் முதன்மைக் காரணம்’’ என்றும், 71 சதவிகித தற்கொலைகளுக்கு மது கஞ்சா போதையே காரணம் என்றும் புள்ளிவிவரங்களுடன் விமர்சித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவில் அதிக தற்கொலை நிகழும் மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தில் இருந்து வருவதாவும், திமுக ஆட்சியில், 2024ஆம் ஆண்டில் மட்டும், மாநிலத்தில் 19,965 தற்கொலைகள்: 71%க்கு மது, கஞ்சா போதையே […]