நாளை (சனிக்கிழமை)  ரமலான் பண்டிகை… தலைமை காஜி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவிப்பு  வெளியிட்டு உள்ளார். தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (மார்ச் 21) அன்று ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்பு பெருநாள் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி  அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் ரமலான் மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இந்த மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.