‘சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக – பாஜக மற்றும் கூட்டணிகட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையொட்டி, தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில், பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து கடந்தசில நாட்களாக பேசசுவார்த்தை […]