சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, “அனுமதியில்லாத வலைதள பதிவுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ‘சமூக வலைதளங்களில், ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களை திசை திருப்பக்கூடிய பதிவுகள், முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன’ என அறிவிக்கப்பட்டுள்ளது. ,இதுதொடர்பாக செய்தியளார்களிடம் பேசியவர், மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில், அரசியல் விளம்பரங்களை வெளியிட, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், மாநில அல்லது மாவட்ட அளவிலான, ஊடக […]