Tamil Nadu Weatherman On Hail Rainfall: தமிழகத்தில் கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி திடீரென மழை பெய்தது. தமிழ்நாடு மட்டுமின்றி, பெங்களூரு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. திடீரென பெய்த ஆலங்கட்டி மழைக்கு பீட் கேட்ஸ் காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அதற்கு தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.