டெல்லி: ஈரான் அமெரிக்காஇஸ்ரேல் போர் காரணமாக உலக நாடுகளிடையே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்நதுள்ள நிலையில், இந்தியாவிலும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டும், வணிக எரிவாயு சப்ளை நிறுத்தப்பட்டும் உள்ள நிலையில், இன்று நாடு முழுவதும் பிரிமியல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 100.83 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 102.18 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. […]