கார்க் தீவு எந்த நேரத்திலும் அழிக்கப்படலாம்! வெள்ளை மாளிகை எச்சரிக்கை

வாஷிங்டன்:   ” ஈரானின் ‘மகுட ஆபரணத்தை’ அழிப்பதற்கு அமெரிக்கா ‘முழு தயார் நிலையில்’ உள்ளது; ‘கார்க் தீவு’ எந்த நேரத்திலும் அழிக்கப்படலாம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்தகாலத் தாக்குதல்களின்போது எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்குவதைத் திட்டமிட்டே தவிர்த்திருந்த போதிலும், ஈரானின் கார்க் தீவில் அமைந்துள்ள எண்ணெய் குழாய்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  எச்சரித்தார். 1960-களில் இருந்து கார்க் ஈரான் நாட்டின் எரிசக்தி ஏற்றுமதியின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.