திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கே பக்தர்களுக்காக விநியோகிக்கப்படும் லட்டு மற்றும் அதிரசம் போன்ற பிரசாதங்களைத் தயாரிக்க அதிகப்படியான வணிக சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. தற்போது விநியோகஸ்தர்களிடம் ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாட்டால் பிரசாதாம் விநியோகம் தற்போது முழுமையாக முடங்கும் செய்யப்பட்டுள்ளது.