மார்ச் 23ந்தேதி தொடங்குகிறது தொகுதி வாரியாக இவிஎம், விவிபாட் இயந்திரங்களை பிரிக்கும் பணி…

சென்னை: தமிழ்நாட்டில்,  இவிஎம், விவிபாட்  வாக்குப்பதிவு இயந்திரங்களை இணைய குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி வரும் மார்ச் 23-ம் தேதி  தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ,  தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் (VVPAT) மாவட்ட அளவில் இருந்து தொகுதி வாரியாக இணைய குலுக்கல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.