வசூலில் மாஸ் காட்டும் யூத்; 2 நாட்களில் மொத்த வசூல் இவ்வளவா? எந்த OTTல் ரிலீஸ்?

Ken Karunaas எழுதி, இயக்கி, நடித்திருக்கும் யூத் (Youth) படம், 2002-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட தலைப்பாகும்; இப்படம் கடந்த 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. தற்போது வசூல் நிலவரம், எந்த ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது என்கிற தகவலை தெரிந்துக்கொள்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.