இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் பெஸ்ஸெக்கியனுடன் தொலைபேசியில் பேசினார். ஈரானிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு ரம்ஜான் மற்றும் நவ்ரூஸ் (பாரசீக புத்தாண்டு) பண்டிகைகளுக்காக வாழ்த்து தெரிவித்ததோடு, ஈரானியர்களுக்கு அமைதியும் நிம்மதியும் நிறைந்த ஆண்டாக அமையவும் வாழ்த்தினார். மேற்கு ஆசியாவில் பதற்றம் மற்றும் மோதல்கள் அதிகரிப்பது குறித்து இந்திய மக்களின் ஆழ்ந்த கவலையையும் மோடி வெளிப்படுத்தினார். வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான எந்தவொரு தாக்குதலையும் ஒரு கடுமையான அச்சுறுத்தலாகவும், உலகின் அனைத்துப் […]