அழிச்சிடுவோம்… 2 நாள் கெடு விதித்த டிரம்ப்… உடனே ஈரான் பதிலடி – ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா?

US Iran War: உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு உதவும் ஹார்முஸ் ஜலசந்தியை, அடுத்த 2 நாள்களுக்குள் மீண்டும் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். டிரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.