Milky Beauty Tamannah Bhatia Glamour Look In Saree : ஃபேஷன் உலகில், தற்போது ரெட்ரோ காலத்தில் பயன்படுத்தப்பட்ட லுக் மீண்டும் டிரெண்ட்டாகி வருகிறது. தற்போது இங்கு தமன்னா அணிந்திருக்கும் சேலையானது, 1970-களின் திரையுலகப் பொலிவை அப்படியே பிரதிபலிக்கிறது. வண்ணங்களின் தேர்வு முதல் சேலை உடுத்தும் பாணி வரை, ஒவ்வொரு நுணுக்கமும் உண்மையிலேயே தனித்துவமாக அமைந்துள்ளது.