சென்னை: அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு குறித்து இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என தெரிகிறது. அதற்காக மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று காலை சென்னை வருகை தந்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. திமுக தலைமையில் 23 கட்சிகள் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டு, தொகுதி […]