Iran-Israel-US War News: ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க டொனால்ட் டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடுவை அடுத்து, ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா தாக்கினால், சவுதி, கத்தார், யூஏஇ போன்ற நாடுகளின் குடிநீர் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை அழிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. உலக நாடுகளின் உதவியை இஸ்ரேல் கோரினாலும், அமெரிக்கா மற்றும் ஜப்பானில் போருக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.