சென்னை: ஊழல் திமுக ஆட்சி தொடந்தால் தமிழகத்திலும் இமாச்சல பிரதேசத்தை போல, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் குறையும் என பாமக தலைவர் அன்புமணி கூறி உள்ளார். நிதி சிக்கலில் சிக்கி தள்ளாடும் இமாச்சல பிரதேசத்தில் ஊதியக் குறைப்பு அமல்படுத்தப்படும் நிலையில், நிதிசிக்கலில் சிக்கியுள்ள தமிழகத்திலும் திமுக ஆட்சி தொடர்ந்தால் அரசு ஊழியர்களுக்கு அதே நிலை ஏற்படும் என அன்புமணி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில், 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் ரூ. 9.55 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது: இந்தியா டுடே […]