என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு: பாஜக, அமமுக, பாமகவுக்கு எத்தனை? இபிஎஸ் அறிவிப்பு

AIADMK TN Assembly Election: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டு, கையெழுத்தாகியுள்ளது.  அதன்படி, பாஜக 27 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும், பாமக 18 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.