கட்சியில் பதவி கொடுக்கப்படுமா? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சரத்குமார் …

சென்னை: பாஜகவில் கட்சிப் பதவியின்றி தொடா்ந்து அரசியலில் பயணிக்க முடியாது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் சரத்குமார் இன்று காலை கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசினார். தமிழ்நாடு அரசியல்  களம் தகிக்கத்தொடங்கி உள்ளது.  கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில்,  சாதிய அமைப்பு களை பிடிப்பதிலும்  அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில், தனது கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த  நடிகர் சரத்குமாருக்கு இதுவரை எந்தவொரு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.