சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.5360 குறைந்து ரூ.1,03,600-க்கு விற்பனைகிறது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.670 குறைந்து ரூ.12,950-க்கு விற்பனையாகிறது. தங்கத்திற்கான தேவை மற்றும் அளிப்பு, பணவீக்கம், ரூபாய்-டாலர் மாற்று மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளால் சென்னையில் தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகிறது. இந்தியாவில் தங்கம் மிகவும் மதிப்புமிக்க ஒரு உலோகமாகக் கருதப்படுகிறது; மக்கள், குறிப்பாகப் பெண்கள், தங்கத்தின் மீது ஆழ்ந்த பற்றுதலைக் கொண்டுள்ளனர். தங்கத்தின் […]