தானியங்கி சிக்னல் அமைக்கும் பணி: நாளை கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரயில்கள் ரத்து உள்பட 13 ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை: ஜோலார்​பேட்டை – தொட்​டம்​பட்டி இடையே தானியங்கி சிக்​னல் அமைக்​கும் பணி நடை​பெறு​வ​தால், அந்த வழியாக இயக்கப்படும்  13 ரயில்​களின் சேவை​யில் நாளை மாற்​றம் செய்​யப்பட உள்​ளது. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுஉள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ரயில்வே செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,. ரத்து செய்யப்பட்டுள்ள 6 ரயில்கள் விவரம்: * அரக்கோணம் – சேலம் MEMU விரைவு ரயில் (காலை 05:15) * சேலம் – அரக்கோணம் MEMU விரைவு ரயில் (பிற்பகல் 03:30) * கோவை – […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.