திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை இடம்? இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரேமலதா…

சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை இடம்   பெறுவது மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் உள்படபல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்க  இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. பணத்துக்காக உடல்நிலை சரியில்லாத கணவனை பொம்மையாக உட்கார வைத்து அரசியல் செய்தவர் பிரேமலதா விஜயகாந்த். இவரது அரசியல் நகர்வுகளே  பண பேரம் என்றே விமர்சிக்கப்படுகிறது.  கேப்டன் விஜயகாந்த் மறைந்து, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிகழ்விலேயே அரசியல் செய்தவர். இந்த முறை  அதிமுக கூட்டணியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.