சென்னை: நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள துரந்தர் 2 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாதவன், ரன்வீர்சிங் நடித்த துரந்தர்-2 படத்தின் இரண்டாம் பாகம் மார்ச் 19ந்தேதி அன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் 2026-ல் வெளியான அதிரடித் திரைப்படம் துரந்தர் 2 . […]