புதுச்சேரி: புதுச்சேரயில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்றி நலையில், தவெக வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியின் பிரதேசத்தில் மார்ச் 9ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான 30 வேட்பாளர்களின் பட்டியலை தவெக தலைவர் விஜய் நள்ளிரவில் விஜய் அறிவித்துள்ளார். இதன் காரணமாக அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, வரும் ஏப்ரல் 9ம் தேதியே புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் […]