33 சிறுவர்களின் கனவுகளை நாசம் செய்த ‘அங்கிள்-ஆண்ட்டி’க்கு மரண தண்டனை… பாண்டா வழக்கின் முழு கதை

உத்தரப் பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்கில், கணவன்-மனைவி இருவருக்கும் மரண தண்டனை விதித்து POCSO சிறப்பு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கியுள்ளது. பல ஆண்டுகளாக சிறுவர்களை ஏமாற்றி, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, அந்த காட்சிகளை பதிவு செய்து இணையத்தில் விற்பனை செய்ததாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விவரங்களின்படி, ராம் பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகியோர் 2010 முதல் 2020 வரை பாண்டாவில் வசித்து, அருகிலுள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.