OnePlus 15T Launch : OnePlus 15T போன் தட்டையான வடிவமைப்பை கொண்டிருக்கும். இதன் பின்பக்கத்தில், இரட்டை கேமரா அமைப்பைக் கொண்ட சதுர வடிவ கேமரா இடம்பெற்றுள்ளது. இது 165Hz வரையிலான புதுப்பிப்பு விகிதத்துடன் (refresh rate) கூடிய 6.32-அங்குல தட்டையான திரையைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.