US vs Iran Latest Updates In Tamil: ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க டிரம்ப் விதித்த 48 மணிநேர கெடுவை 5 நாட்களுக்கு நீட்டித்துள்ளார். ஈரானின் ‘முக்கிய நபர்’ ஒருவருடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், அதில் பெரும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் கூறுகிறார்.