சென்னை: அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகி விட்டதாக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஆனால், எத்தனை தொகுதி என்பதை தெரிவிக்க மறுத்து விட்டார். அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடு நேற்று (மார்ச் 23) மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இநத நிகழ்ச்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்கவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தலை போல 6 தொகுதிகளை ஒதுக்க […]