ஒருவர் வேறு மதத்திற்கு மாறினால், அவரின் பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்து செல்லாது! உச்சநீதிமன்றம் அதிரடி

சென்னை: ஒருவர் வேறு மதத்திற்கு மாறினால், அவரின் பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்து செல்லாது என கூறியுள்ள  உச்சநீதிமன்றம்  ஹிந்து, சீக்கியர், புத்த மதத்திற்கே SC அந்தஸ்து பொருந்தும் என்றும்  தெரிவித்துள்ளது. வேறு மதத்தில் உண்மையான நம்பிக்கை இல்லாமல், இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதற்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது என கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம்  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தற்போது  பட்டியலிடப்பட்ட சாதி (SC) அந்தஸ்து குறித்து உச்ச நீதிமன்றம்,  முக்கிய விளக்கத்தை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.