டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் டீசர் வெளியீடு

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி, டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘ பள்ளிச்சட்டம்பி ‘படத்தின் டீசர் வெளியாகி, ஒரு புத்தம் புதிய திரை அனுபவத்தை அளிப்பதை உறுதி செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.