சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு மார்ச் 23ந்தேதி மாலை முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாஜக, பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். இதில் பாமக , அமமுக உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சிகள் இடம்பெற்றன. இந்த கூட்டத்தின் முடிவில் […]