சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான pதிமக ஆட்சியில் தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை 76% அதிகரித்து உள்ளதாக மத்தியஅரசின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை 76 சதவீதமாகவும், மாணவர்கள் சேர்க்கை 71 சதவீதமாகவும் உயர்ந்து உள்ளதாக ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே என் வாழ்வின் […]