திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள்! ஒப்பந்தம் கையெழுத்தானது..

சென்னை: திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த 8 தொகுதிகளில்  2 பொது தொகுதிகளும் உள்ளது. திமுக மற்றும் விசிக இடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதற்கான ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது; இந்த உடன்படிக்கையின்படி, எதிர்வரும் தேர்தலில் போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் விசிக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.