TN Assembly Election AIADMK Manifesto: 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 297 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இதில், இளைஞர்கள், பெண்கள், ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.