மதியம் ஏசி போட்டா அதிக காசா? பீக் ஹவர்ஸில் கூடுதல் கட்டணம் -மின்வாரியத்தின் அதிரடி முடிவு!

TN Electricity Latest News: தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே மின்சாரத் தேவை உச்சத்தை தொடும். இந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மின்சார வாரியம் (Tamil Nadu Electricity Board) சில முக்கிய மாற்றங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நடுத்தர வர்க்கத்தினரின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.