மயிலை கபாலீசுவரரை தரிசித்துவிட்டு நாளை மாலை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலை பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.  இந்த தேர்தலில் 5 முனைபோட்டி  நிலவி வருகிறது. ஆட்சிiயை  தக்க வைத்துக்கொள்ள திமுக தலைமை தேர்தல் பணிகளை முன்னெடுதது வருகிறது. அதற்கு டஃப் கொடுக்கும் வகையில், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.