மாம்பழம் சின்னம் விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு முறையீடு…

சென்னை: பாமக-வின் மாம்பழம் சின்னம் குறித்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து , பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பாமக தலைவராக அன்புமணியை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால், அவர் கட்சியின் சின்னம் உள்பட அனைத்தையும் கையாண்டு வருகிறார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாமகவினன் பெயர், கட்சியின் மாம்பழம்  மற்றும் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.