வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: நெல்லை சீமையை பறைசாற்றும் ‘அல்வா’ தயாரிப்பு நிறுத்தம்…

திருநெல்வேலி:” நெல்லை என்றே நாவில் நீர் ஊரும். அந்த அளவிற்கு பிரபலமானது அல்வா. இந்த அல்வா தயாரிப்பும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தடை பட்டுள்ளது. நெல்லையின் பிரபலமான அல்வா தயாரிப்பு நிறுவனமான  சாந்தி சுவிஸ்ட்ஸ் நிறுவனம், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அல்வா தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. விரைவில் விறகுகளைக்கொண்டு அல்வா தயாரிப்பு பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால்,  வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.