வீரன் தனித்து நிற்பான்: பயந்தவன் கூட்டத்தை நம்புவான்! வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சீமான் ‘பஞ்ச்’

ராணிப்பேட்டை:  வீரன் தனித்து நிற்பான்: பயந்தவன் கூட்டத்தை நம்புவான்  என ராணிப்பேட்டையில் நடைபெற்ற  வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்  சீமான் ‘பஞ்ச்’ டயலாக் பேசினார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கி உள்ள நாம் தமிழர் கட்சி, 234 தோகுதிகளுக்கும் ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதகளப்படுத்தி உள்ளது. அதன்படி,  234 தொகுதிகளுக்கும் தலா 117 ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.