TN Assembly Election 2026, நீலகிரிக்கிரி மாவட்டம்: 3 தொகுதிகளுக்கு 2720 EVMகள் ஒதுக்கீடு

TN Assembly Election, 2026: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆயுதமேந்திய காவல்துறையின் பாதுகாப்புடன், ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.