சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? தேர்தலை முன்னிட்டு வேறு தேதிக்கு மாற்றக்கோரி வழக்கு

சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல்  அறிவிக்கப்பட்டுள்ளதால்,  சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றக்கோரி  சென்ன உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்​தலை முன்​னிட்டு சென்​னை​யில் சூப்​பர் கிங்ஸ் அணி​ பங்​கேற்​கும் இரு ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளை​யும் வேறு தேதி​களுக்கு மாற்​றக்​கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக, சேப்​பாக்​கம் – திரு​வல்​லிக்​கேணி தொகுதி வாக்​காளர் டி.பிர​பாகரன்  எனபவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்ளார். அவரது  மனு​வில் , : […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.