சைவம், வைணவம் சர்ச்சை பேச்சு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

சென்னை: சைவம், வைணவம் மற்றும் பெண்​கள் குறித்​து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​ய​தாக தொடரப்​பட்ட வழக்​கில், திமுக முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி, மே 12-ம் தேதி நேரில் ஆஜராக நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்​னை​யில், கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்று பேசிய அப்​போதைய அமைச்​சர் பொன்​முடி, சைவ, வைணவ சமயங்​கள் மற்றும் பெண்​கள் குறித்​தும் சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசினார். இதனால், அவர் தனது அமைச்சர் பதவியை இழந்​தார். இதுதொடர்பாக, சென்னை மாநக​ராட்சி பாஜக கவுன்​சிலர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.